வீதியோரம் அருகில் வீசப்பட்டிருந்த பிறந்த குழந்தை!

download 48
download 48

நாட்டின் கருவாதோட்டம் காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய டொரிங்டன் மாவத்தையில், 06ஆம் கட்ட பகுதியில் வீதியோரம் அருகில் வீசப்பட்டிருந்த புதிதாக பிறந்த குழந்தை ஒன்று மீட்கப்பபட்டுள்ளது.