அரசியல் குழு கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி

maxresdefault 1
maxresdefault 1

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.