இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

a01fc668 897197e5 kelani university 850x460 acf cropped
a01fc668 897197e5 kelani university 850x460 acf cropped

பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.