தமிழ் அரசியலில் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சக்தி:எம்.பி கஜேந்திரகுமார்!

kaja
kaja

தமிழ் அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சக்தி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.