முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் ஹெரோயின் போதைபொருளுடன் கைது!

ARREST sattamani 1
ARREST sattamani 1

ஹெரோயின் ரக போதைபொருளுடன், முன்னாள் காவற்துறை அதிகாரி ஒருவர் கொக்கல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சூரியவெவெ காவற்துறையில் சேவையாற்றிய அதிகாரி ஒரவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.