சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டவர்கள் மூவர் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த இருவரும் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மேலும் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.