குளவிக் கொட்டால் மூன்று தொழிலாளர்கள் காயம்!

35

தோட்டத் தொழிலாளர்கள் மூவர் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் சிங்காரவத்தை பிரிவில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மூவரே இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.