வன்னி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு செயலாளர் நியமனம்

8T8A7761
8T8A7761

ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவரும், நீர்வழங்கல் வசதிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவால் வன்னி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு செயலாளராக வி.சங்கரலிங்கம் என்பவரை நேற்று(10) நியமனம் செய்துள்ளார்.

கொழும்பிலுள்ள அமைச்சில் வைத்து இந்த நியமனக் கடிதத்தினை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வழங்கி வைத்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையின் வடக்கிற்கான நிபுணராகவும் தற்போது ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் வன்னி மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.