மருத்துவ சபையின் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை; ஹரேந்திர சில்வா

66666666
66666666

உலகப் பிரசித்திபெற்ற ரஷ்யாவின் மூன்று பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கையின் மருத்துவ சபை தீர்மானித்துள்ள விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு பட்டதாரிகள் குழுவினை கூட்டுமாறு பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் , கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது இலங்கை மருத்துவ சபை இந்த தீர்மானத்தை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.