இலங்கையின் மனித உரிமைகளுக்கான கடமைகள் -கவலையடையும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர்

lll 1
lll 1

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கையின் மனித உரிமைகளுக்கான கடமைகள் குறித்து தான் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் 45 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்க அமர்வில் பேசியபோதே பச்லெட், இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இலங்கையின் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் வரைபு தொடர்பிலும்
தான் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.