எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

1622909972Reman 1
1622909972Reman 1

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள டைல் சமிந்தவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.