கோர விபத்தில் மூவர் உயிரிழப்பு

jk 12
jk 12

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியொன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .