20ற்க்கு பொறுப்பு கூறுவது யார் ஹர்ச டி சில்வா கேள்வி?

download 1 3
download 1 3

20 ஆவது திருத்தம் தொடர்பில் பொறுப்பு கூறும் நபர் ஒருவர் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாகுறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.