சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு மஞ்சள் கொண்டு வந்த இருவர் கைது!

201707242219085590 turmeric auction for Rs75 lakh in Tiruchengode SECVPF 1
201707242219085590 turmeric auction for Rs75 lakh in Tiruchengode SECVPF 1

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு மஞ்சள் கொண்டு வந்த இருவர் மன்னார் வங்காளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 818 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது