முகமாலை பகுதியில்மனித எச்சங்கள் மீட்பு!

Mukamalai 10
Mukamalai 10

யாழ் முகமாலை பகுதியில் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் , பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது .

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று புதன்கிழமை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.