ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான அமீர் அலி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 29
625.500.560.350.160.300.053.800.900.160.90 29

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி இன்று 19 வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியிருந்தார்.

காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னாள் அமைச்சர் முன்னிலையானதோடு, சுமார் 6 மணித்தியாலங்களுக்கு பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்