அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

110631677 gettyimages 1201027933 1
110631677 gettyimages 1201027933 1

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,283ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 3,070 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.