ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் கைது

herione
herione

வெலிகடை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 25 கிராம் ஹெரோயின், 48 ஆயிரம் ரூபாய் பணம், மடிக்கணினி மற்றும் வங்கிப் புத்தகம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.