ஆரம்பமானது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

DSC00019
DSC00019

வவுனியா மாவட்ட ஒருங்கிணப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மற்றும் குலசிங்கம் திலீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது ஆரம்பமாகி  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

DSC00008

இன்றைய அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கே.கே.மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதமசெயலாளர் அ.பத்திநாதன், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன், மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலர்கள், திணைக்கள தலைவர்கள், பொலிசார் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தீர்க்கப்படாத முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

IMG 1275
IMG 1275
DSC00004
DSC00004
IMG 1272
IMG 1272
IMG 1270
IMG 1270
IMG 1265
IMG 1265
IMG 1274
IMG 1274