கதிர்காம ஆலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு!

KATHIRKAAMAM
KATHIRKAAMAM

கதிர்காம தேவாலயத்தில் பஸ்நாயக நிலமேவாக முன்னாள் தெவிநுவர பஸ்நாயக நிலமே திஷான் குணசேகர ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.