புகையிரத அபிவிருத்தி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

train 29
train 29

கொழும்பு – மாலபே இலகு ரயில் திட்டம் உள்ளிட்ட சில ரயில் அபிவிருத்தி திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தினை போக்கு வரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .