உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்!

whatsapp image 2020 08 14 at 1 57 18 pm jpeg
whatsapp image 2020 08 14 at 1 57 18 pm jpeg

உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இதற்கமைய அந்த நாட்டில் இதுவரை 46 லட்சத்து 8 ஆயிரத்து 433 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கு அடுத்ததாக அமெரிக்காவில் 43 லட்சத்து 48 ஆயிரத்து 827 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

பிரேஸில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் பட்டியலில் அடுத்தடுத்துள்ளன.

இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றலிருந்து குணமடைதுள்ளவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 34 லட்சத்தை கடந்துள்ளது.

சர்வதேச ரீதியில் இதுவரை 3 கோடியே 18 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பித்தக்கது.