கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ள ரஷ்ய பிரஜை!

202005111013537942 From cinkampunariyai 21 had no coronary infection SECVPF
202005111013537942 From cinkampunariyai 21 had no coronary infection SECVPF

மாத்தறையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ சி ஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சுரங்க உபேசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றைய தினம் அவருக்கு மேலும் பீ சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.