மேலும் இருவர் அடையாளம்!

840937 corona posi
840937 corona posi

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்னர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3329 ஆக அதிகரித்துள்ளது.