வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பொங்கல் விழாவிற்கு முழுமையான ஆதரவு -யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்

IMG 8714 e1580736887330
IMG 8714 e1580736887330

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவிற்கு தாம் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது .

இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது .

அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு

IMG 8041
IMG 8041
IMG 8041 1
IMG 8041 1