நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

main qimg e2d82bc8e0cef7b839d568ac76bc7423
main qimg e2d82bc8e0cef7b839d568ac76bc7423

பின்னவல யானைகள் சரணாலயத்தின் அளவை விட அதிகளவான யானைகள் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.