ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத வழிபாடுகள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 36 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 36 1

20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு நிறைவேறாமையை முதன்மையாக கொண்டு களனி ரஜமகா விகாரையில் மத வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிபாடுகளானது ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.