பல தடைகளையும் தாண்டி மட்டு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு பிராத்தனை அஞ்சலி அனுஸ்டிப்பு!

F4F44C71 C0D3 44BD AB61 EE01800E33A1
F4F44C71 C0D3 44BD AB61 EE01800E33A1

இலங்கை அரசின் பல தடைகளையும் தாண்டி மட்டக்களப்பு  கல்லடி விஸ்ணு ஆலயத்தில் மட்டு இளைஞர்களால் தியாக தீபம் திலீபனுக்கு மலர்தூபி பிராத்தனை அஞ்சலி அனுஸ்டிப்பு.