இரும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தல் இந்தியப் பிரஜையொருவர் பலி!

Deth body
Deth body

ஹோமாகம, கட்டுவான வீதியில் அமைந்துள்ள இரும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தல் இந்தியப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்தியப் பிரஜை தொழிற்சாலையில் லொறியொன்றில் பொருட்களை ஏற்றும்போது, லொறியின் பிரேக் செயலிழப்பு காரணமாக பின்நோக்கி நகர்ந்தமையினால், அதில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், லொறியின் சாரதியை கைதுசெய்துள்ளனர்