எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம்

unnamed 1 9
unnamed 1 9

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கும் வகையிலான தீர்மானமொன்றை தேசிய ஐக்கிய முன்னணியின் செயற்குழு இன்று (27) மேற்கொண்டுள்ளது.

கடந்த தேர்தலின் போது அவர் வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என தெரிவித்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நாவலவில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.