ரயில் மோதி மாடு உயிரிழப்பு!

colkili train175009125 5498090 19062017 LSS CMY 1
colkili train175009125 5498090 19062017 LSS CMY 1

யாழ்ப்பாணத்திலிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி புகையிரததுடன் மாடு ஒன்று மோதி உயிரிழந்துள்ளது

குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம் பெற்றுள்ளதாக எமது விசேட செய்திப்பிரதிநிதி தெரிவித்துள்ளார் .

IMG 3ad4447378c48267cbf610fd97f02ccd V
IMG 3ad4447378c48267cbf610fd97f02ccd V
IMG 7dedf4ab798fa2196bc4d6ab0c96c97c V
IMG 7dedf4ab798fa2196bc4d6ab0c96c97c V