173 பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது!

333 2
333 2

சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 9 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.