பொதுஜன பெரமுனவுடன் 14 அரசியல் கட்சிகள் ஒப்பந்தம்

SLPP
SLPP

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மேலும் 14 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

14 அரசியல் கட்சிகளில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அரசியல் கட்சிகள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.