ஹட்டன் – டிக்கோயா வீதியில் குப்பைகள் நிறைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு!

55 3
55 3

ஹட்டன் – டிக்கோயா தரவளை கீழ்பிரிவுற்குட்பட்ட  ஒற்றை லயம் பகுதியின் நடை பாதையில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பல அசோகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த வீதியிடாக பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.