ரிஸாட் பதியுதினின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு!

CID Investigation
CID Investigation

முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியுதினின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.