கோரிக்கை விடுத்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 15 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 15 2

யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் பணி தற்போதய சூழ்நிலையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே புதிதாக சுகாதார உதவியாளர்களை பணிக்கு அமர்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.