அரசிடமிருந்து மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

77777 1
77777 1

கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து குறித்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.