அரசாங்க தகவல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

4 4
4 4

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அரசாங்க வெளியீட்டு அலுவலகத்தின் விற்பனை பிரிவு ஆகியன எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்படமாட்டாது என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Release No 307 Tamil
Release No 307 Tamil