கொரோனா தொடர்பில் அவதானம் ஏற்படின் முகங்கொடுக்க தயார்- டி.வி சானக

33333333333333333333
33333333333333333333

இலங்கை முதலீட்டாளர் சபையின் கீழுள்ள கைத்தொழிற்சாலைகளில் இதுவரையில் 15,000 இற்கு அதிகமானவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி சானக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலீட்டாளர் சபையின் கீழுள்ள அனைத்து கைத்தொழிற்சாலைகளிலும் குறித்த பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொடர்பில் அவதானம் ஏற்படின் அதற்கு முகங்கொடுக்க இலங்கை முதலீட்டாளர் சபை தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.