தனிமைப்படுத்தப்பட்டுள்ள 16 காவற்துறை அதிகாரிகள்!

d9ae564c2bc7bc1fb24aef3969c5191c
d9ae564c2bc7bc1fb24aef3969c5191c

ஆமர் வீதி காவல்நிலையத்தின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்றுதியானதை தொடர்ந்து அந்த காவல்நிலையத்தின் 16 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.