47 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

201912301439127345 kidnapped plus two student arrested youth SECVPF
201912301439127345 kidnapped plus two student arrested youth SECVPF

வெலிகம பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 47 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.