சினமன் கார்டன் குடியிருப்பு தொகுதியில் இருவருக்கு கொரோனா

9
9

கொழும்பு 7, சினமன் கார்டன் குடியிருப்புத் தொகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் குறித்த இருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியதையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.