எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள முக்கிய விவாதம்

sri lankan parliament
sri lankan parliament

எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொரோனா தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.