மேலும் 83 பேர் குணமடைவு!

கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3644 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 83 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்