கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை பொறுப்பேற்றது இராணுவம் !

download 12 3
download 12 3

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய பயிற்சிஆசிரியர் காலச்சாலையினை தனிமைப்படுத்தல் மையமாக இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இங்கு மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ கட்டளை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.