வவுனியாவில் காணப்பட்ட விநோதமான உயிரினம்!

1d79e849 abff 479f b47b 7540e95a2a32
1d79e849 abff 479f b47b 7540e95a2a32

வவுனியாவில் காணப்பட்ட அரியவகை உயிரினம்! நாணயத்தாளில் இருப்பதை அவதானித்துள்ளீர்களா?

வவுனியா ஓமந்தைக் காட்டு பகுதியில் விநோதமான அரணை ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

4e50f3a8 f337 4a09 8b78 9933396303f1
4e50f3a8 f337 4a09 8b78 9933396303f1

இலங்கைக்கே மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ்(Dasia halianus) எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவம் மிக்க அரணை வன்னிக் காடுகளில் காணபட்டபோதிலும் மிக அரிய ஒரு இனமாகவே இருந்து வந்துள்ளது.

d33caec9 2210 4197 a2dd 68350cc049f5
d33caec9 2210 4197 a2dd 68350cc049f5

பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த அரணை ஒரு சில தினங்களுக்கு முன் வவுனியா ஓமந்தைக் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

4e50f3a8 f337 4a09 8b78 9933396303f1 1
4e50f3a8 f337 4a09 8b78 9933396303f1 1

இதேவேளை நாட்டின் தனித்துவமான ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதனால் 70ஆம் ஆண்டுகளில் வந்த இரண்டு ரூபா நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம்.