கல்வி அமைச்சின் இசுறுபாய கட்டிடம் தற்காலிகமாக பூட்டு

1604394217 isurupaya 2
1604394217 isurupaya 2

கல்வி அமைச்சின் இசுறுபாய கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் குறித்த கட்டிடத்திற்கு வருகை தந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் குறித்த கட்டிடம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது