இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் அதிகரிப்பு!

Sri lanka bus
Sri lanka bus

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 1.2 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறைந்தது 12 ரூபா கட்டணம் 14 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.