இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

போக்குவரத்து சபை
போக்குவரத்து சபை

அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணத்திற்கு சமாந்திரமாக இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் தொடருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.