பிரபல இயக்குனர் சிட்னி சந்திரசேகர திடீர் மரணம்!

இலங்கை சினிமா வரலாற்றில முக்கிய தடம் பதித்த பிரபல இயக்குனரும், பாடலாசிரியருமான சிட்னி சந்திரசேகர தனது 61வது வயதில் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொழுது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.